கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 49 அலுவலக உதவியாளர் பனியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 49 அலுவலக உதவியாளர் பனியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 49
பணியிடம்: கோயம்புத்தூர்
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Office Assistant - 33
பணி: Night Watchman, Watchman, Masalchi cum Night Watchman - 05
பணி: Sweeper, Scavenger - 05
பணி: Masalchi - 04
பணி: Gardener - 02
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி, இலகு ரக வாகன ஒட்டுநர் உரிமத்துடன் பணி அனுபவம்ஸ தமிழில் எழுத்த, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Principal District Judge,
Principal District Court,
Coimbatore - 641018.
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
ecourts.gov.in/tn/Coimbatore அல்லது http://ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20OA%20AND%20MASALCHI%2012-06-2017_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...