இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

வருமான வரித் துறையில் வரி உதவியாளர், எம்டிஎஸ் வேலை

இந்திய வருமான வரி துறையில் 2017 ஆம் ஆண்டிற்கான 58 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டேனோகிராபர் கிரேடு II, மல்டி பணியாளர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:44 pm

ஆர். வெங்கடேசன்

இந்திய வருமான வரி துறையில் 2017 ஆம் ஆண்டிற்கான 58 வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், ஸ்டேனோகிராபர் கிரேடு II, மல்டி பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 58

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Income Tax Inspector - 09
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.4600

பணி: Tax Assistant - 19
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.2400

பணி: Stenographer Grade II - 01
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

பணி: Multi Tasking Staff (MTS) - 29  
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தரஊதியம் ரூ.1800

தகுதி: +2, பட்டம் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Asstt. Commissioner of Income-tax (Hqrs.-PersonneI) (Non-Gazetted),
Room No. 378, C.R. Building,
I.P. Estate, New Delhi-110002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/06/Income-Tax-Department-Recruitment-2017-58-Tax-Assistant-MTS-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.