இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பெல் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காசியாபாத் பிரிவில் நிரப்பப்பட உள்ள இளநிலை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:42 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காசியாபாத் பிரிவில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் (நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 09

பணி: Junior Assistant ‘Finance’/ WG – IV

சம்பளம்: மாதம் ரூ.8740 - 22,150 + இதர சலுகைகள்.

பணியிடம்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்

தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குதல் குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.bel-india.com/Documentviews.aspx?fileName=f_a_detail_advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.