பாரதீப் துறைமுகத்தில் வேலை
பாரதீப் துறைமுகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப +2 முடித்த விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பாரதீப் துறைமுகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப +2 முடித்த விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Signalman & Junior Signalman
தகுது: +2 முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200
விண்ணப்பிக்கும் முறை: www.paradipport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Conservator, Paradip Port Trust, Dist-Jagatsinghpur, Odisha-754 142
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.paradipport.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...