இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் விற்பனை உதவியாளர் வேலை

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் (Tamilnadu Handloom Weaver's Cooperative Society Limited) நிரப்பப்பட

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:41 pm

ஆர். வெங்கடேசன்

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் (Tamilnadu Handloom Weaver's Cooperative Society Limited) நிரப்பப்பட உள்ள விற்பனை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Salesman, Assistant saleswoman

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.4,140 - 10,000

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cooptex.com என்ற இணையதளத்தை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Manager, Co-optex Regional Office (TNHWCS Limited)
No.201-A, Dr.Algesan Road, Saibaba Mission Post, Coimbatore - 641 101

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cooptex.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.