விஜாக் ஸ்டீல் ஆலையில் 736 இளநிலை டிரெய்னி வேலை
விசாகப்பட்டினம் விஜாக் ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 736 இளநிலை டிரெய்னி, களநிலை உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு


விசாகப்பட்டினம் விஜாக் ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 736 இளநிலை டிரெய்னி, களநிலை உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 736
பணியிடம்: விசாகப்பட்டினம்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Trainee Mechanical - 344
2. Junior Trainee Electrical - 203
3. Junior Trainee Metallurgy - 98
4. Field Assistant Trainee - 91
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2017
எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 22.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vizagsteel.com/code/tenders/jobdocs/21065final%20JT%20&%20FAT%20Advt.pdf.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...