புலனாய்வுப் பிரிவில் அதிகாரி வேலை
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுதில்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வுத் துறை எனப்படும்


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுதில்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வுத் துறை எனப்படும் என்ஐஏ உளவுப்பிரிவில் நிரப்பப்பட உள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் - 32
பணி: சப்-இன்ஸ்பெக்டர் - 21
பணி: இன்ஸ்பெக்டர் - 09
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், சமீபத்திய புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DIG (Adm), NIA HQ, 7th floor, NDCC2 buliding, Jai sing road, New Delhi 110001
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...