இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையாளர் பணி

இந்து சமய அறநிலையத் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி ஆணையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

ஆர். வெங்கடேசன்

இந்து சமய அறநிலையத் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி ஆணையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 03

பணி: உதவி ஆணையர் (Assistant Commissioner)

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பெண்கள் - தமிழ் வழியில் படித்தோர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என மூன்று பிரிவில் தலா ஒரு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150, முதல்நிலை தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை தேர்வு கட்டணம் ரூ.200.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.06.2017

எழுத்துத் தேர்வு: 03.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_14_ac_hr_ce_admn_tn_hr_ce_service.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.