ஆவின் நிறுவனத்தில் மேலாளர், எக்ஸிகியூட்டிவ் பணி: பிப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
திண்டுகள் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


திண்டுகள் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 3120/E1/2016-2
பணி: Deputy Manager (Dairying)
பணி: Deputy Manager (Dairying Bacteriologist)
பணி: Executive(Office)
பணி: Executive (System)
பணி: Executive(Lab)
பணி: Private Secretary Grade III
பணி: Heavy Vehicle Driver
பணி: Light Vehicle Driver
தகுதி: Diarying, Diary Husbandry, Diary, Food Technology, Microbiology, Dairy Bacteriology, Quality Control, Co-operative Management, Information Technology, Computer Science, Lab Technician போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் (Light Vehicle Driver) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.avinmilk.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...