கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஐடிஐ, பட்டதாரிகளுக்கு சென்னை CIPET-ல் பணி

சென்னையில் உள்ள Cental Institute of Plastics Engineering & Technology (CIPET)-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:52 am

ஆர். வெங்கடேசன்

சென்னையில் உள்ள Cental Institute of Plastics Engineering & Technology (CIPET)-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CIPET/HO-AI/01/2017
Graduate Engineer Trainee (Tool Room/Processing/ Skill Development)
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், பாலிமர் டெக்னாலஜி போன்ற துறையில் முதல் வகுப்பில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பாலிமர் அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician Trainee (Testing/Processing/Tooling/Skill Training)
சம்பளம்: மாதம் ரூ.10,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Turner, Fitter, Machinist பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Officer (Trainee) (Per & Admn./HR/Finance & Accounts)
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நிர்வாகம், மனிதவளம், நிதியியல், கணக்கியல், சிஏ, ஐசிடபுள்யூஓ போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Admn.Asst.Gr.II/Accts.Asst.GR-II
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல் துறையில் பட்டம் பெற்றி தட்டச்சில் முதுநிலை, சுருக்கெழுத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Admn Asst.Gr.III, Accts.Asst.Gr.III
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் முதுநிலை, சுருக்கெழுத்தில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.Officer (Admn./HR), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai - 600 032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cipet.gov.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.