அணுசக்தி கழகத்தில் டெக்னீசியன் பணி: பிப்.10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகத்தின் "Bharatiya Mabhikiya Vidyut Nigam Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70


காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகத்தின் "Bharatiya Mabhikiya Vidyut Nigam Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 70 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician/B
1. Operators - 38
2. Mechanical (Fitter - 10, Machinist -2Nos) - 12
3. Instrumentation - HH (PWD Post) identified - 05
4. Electronics - 02
5. Electrical - 09
பணி: Technician/C
1. Boiler Attendant - 04
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 25,500
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhavini.nic.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bhavini.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...