கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வட கிழக்கு அபிவிருத்தி நிதி கார்ப்பரேஷனில் நிர்வாக இயக்குநர் பணி

வட கிழக்கு அபிவிருத்தி நதி கார்ப்பரேஷன் லிமிடெட் (NEDFI) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிர்வாக இயக்குநர் பணி,

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:51 am

ஆர். வெங்கடேசன்

வட கிழக்கு அபிவிருத்தி நதி கார்ப்பரேஷன் லிமிடெட் (NEDFI) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிர்வாக இயக்குநர் பணி, தலைமை நிர்வாக அதிகாரி, மேலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: அஸ்ஸாம் மாநிலம்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Managing Director & Chief Executive Officer - 01
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்.
2. Manager - Investment  - 03     
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
3. Analyst  - 03     
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்பிஏ (நிதி), பிஜிபி பி.ஜி.டி.எம், பட்டய கணக்காளர்(சிஏ), பி.காம், பிபிஏ., பி.ஏ., (பொருளாதாரம்), பி.டெக், மேலாண்மை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2017
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை recruitmentnvcl@nedfi.com அல்லது Chairman and Managing Director,
North Eastern Development Finance Corporation Limited, NEDFi House, G.S Road, Dispur, Guwahati, Pin 781 006 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nedfi.com/sites/default/files/files/Recruitment/NEDFi_Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.