மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி
இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1040 டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு


இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1040 டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1040
Skilled Grade 1 (IDA-5)
1. Jr Draughtsman (Mechanical) - 34
2. Jr Draughtsman (Other Branches) - 44
3. Jr. Q C Inspector - 30
4. Store Keeper - 25
5. Pharmacist - 01
6. Fitter - 69
7. Structural Fabricator - 335
8. Pipe Fitter - 87
9. Brass Finisher - 01
10. Electronic Mechanic - 42
11. Electrician - 34
12. Electric Crane Operator - 06
13. Diesel Crane Operator - 02
14. Rigger - 94
15. Composite Welder - 90
16. Painter -18
Semi Skilled Grade-III (IDA-4A)
17. Security Sepoy(Ex-Serviceman) - 05
18. Laskar - 10
Semi Skilled Grade-I (IDA-2)
19. Fire Fighter - 23
20. Utility Hand(Semi-Skilled)- 34
21. Chipper Grinder - 24
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, +2, சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, டிப்பளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.140. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HR-Rec.-NE),
Recruitment Cell, Service Block- 3rd Floor,
Mazagon Dock Shipbuilders Limited,
Dockyard Road, Mumbai-400010
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...