கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராணுவ தளவாடங்களின் தொழிற்சாலைகளில் 7038 அப்ரண்டீஸ் பயிற்சி

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் உபகரணங்கள் தொழிற்சாலைகளில் 2017-ஆம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:50 am

ஆர். வெங்கடேசன்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் உபகரணங்கள் தொழிற்சாலைகளில் 2017-ஆம் ஆண்டிற்கான 55வது பிரிவுக்கான 7038 அப்ரண்டீஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ மற்றும் ஐடிஐ முடிக்காதவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பயிற்சி இடங்கள்: 7038
வயதுவரம்பு: 14 - 22க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்வு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ofb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ofb.gov.in/download/TradeAPrrenticeOFB-55th%20Batch_V4.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.