யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் பல்வேறு பணி
யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் தொழில்நுட்ப அதிகாரி, விஞ்ஞானிகள் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் தொழில்நுட்ப அதிகாரி, விஞ்ஞானிகள் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளம்பர எண்: 01/2017
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Technical Officer - 01
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்
பணி: Superintending Anthropologist (Cultural Anthropology Division) - 02
பணி: Superintending Anthropologist (Physical Anthropology Division) - 01
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientist - B (Ballistics) - 01
பணி: Scientist-B (Neutron Activation Analysis) - 01
பணி: Scientist-B (Toxicology) - 01
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Director (Industrial Hygiene) - 01
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC / ST / PH மற்றும் பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...