கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பணி

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பணி NCLAT என அழைக்கப்படும் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:01 am

ஆர். வெங்கடேசன்

NCLAT என அழைக்கப்படும் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தொழில்நுட்ப உறுப்பினர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளம்பர எண்: A-12023/04/2013-Ad.IV
பணி: தொழில்நுட்ப உறுப்பினர் (Technical Member) - 01
பணி இடம்:  தில்லி
வயது வரம்பு: 50 - 67க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: தொழில்துறை நிதி, தொழில்துறை மேலாண்மை, தொழில்துறை புனரமைப்பு, முதலீடு மற்றும் கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mca.qov.in அல்லது www.persmin.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Shri Navneet Chouhan, Director,
Ministry of Corporate Affairs,
Room No. 530, A Wing; 5th floor,
Shastri Bhawan,
New Delhi-110001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bombayhighcourt.nic.in/recruitment/PDF/recruitbom20160124154001.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.