சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் இளநிலை பொறியாளர் பணி
சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர்,


சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், டெக்னீசியன், சந்தையியல், பண்டகங்கள் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Engineering AssistantIV (Production) - 41
பணி: Jr. Quality Control AnalystIV (Quality Control) - 07
பணி: Jr. Engineering AssistantIV (Mechanical) - 12
பணி: Jr. Engineering AssistantIV (Electrical) - 06
பணி: Jr. Engineering AssistantIV (Instrumentation) - 04
பணி: Jr. Engineering AssistantIV (P&U-Mechanical) - 12
பணி: Jr. Engineering AssistantIV (P&U - Electrical) - 01
பணி: Jr. Technical Assistant-(IV) (Fire & Safety) - 07
பணி: Jr. Materials Assistant-(IV) (Purchase / Store) - 01
பணி: Jr. Marketing Assistant-(IV) (Marketing) - 03
வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிக்கும் விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Advertiser
(Unit: Chennai Petroleum Corporation Limited),
Post Bag No. 99, GPO,
Kolkata 700001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2017 முதல் 27.02.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.03.2017
மேலும் பணிவாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.cpcl.co.in/recruitment_2017/(Annex-I)%20Advertisement%20for%20website.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...