கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2945 காவலர் பணி: மார்ச் 1க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய ரிசர்வ் போலீல் படையில் 2017-18-ஆம் ஆண்டிற்க்கான 2945 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:49 am

ஆர். வெங்கடேசன்

மத்திய ரிசர்வ் போலீல் படையில் 2017-18-ஆம் ஆண்டிற்க்கான 2945 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: காவலர் (Constables)
மொத்த காலியிடங்கள்: 2945
காலியிடங்கள் விவரம்:
 1. CRPF Bihar Constables (Technical & Tradesmen) - 189
2. CRPF Chhatisgarh Constables (Technical & Tradesmen) - 79
3. CRPF Jharkhand Constables (Technical & Tradesmen) - 108
4. CRPF Madhya Pradesh Constables (Technical & Tradesmen) - 121
5. CRPF Odisha Constables (Technical & Tradesmen) - 73
6. CRPF Uttrakhand Constables (Technical & Tradesmen) - 22
7. CRPF Uttar Pradesh Constables (Technical & Tradesmen) - 343
8. CRPF West Bengal Constables (Technical & Tradesmen) - 213
9. CRPF Sikkim Constables (Technical & Tradesmen) - 01
10. CRPF Punjab Constables (Technical & Tradesmen) - 99
11. CRPF Himachal Pradesh Constables (Technical & Tradesmen)  - 14
12. CRPF Jammu Region (J&K) Constables (Technical & Tradesmen) - 42
13. CRPF Kashmir Valley (J&K) Constables (Technical & Tradesmen) - 71
14. CRPF Delhi Constables (Technical & Tradesmen) - 48
15. CRPF Haryana Constables (Technical & Tradesmen) - 39
16. CRPF Rajasthan Constables (Technical & Tradesmen) - 125
17. CRPF Chandigarh (UT) Constables (Technical & Tradesmen) - 04
18. CRPF Assam Constables (Technical & Tradesmen) - 140
19. Meghalaya Constables (Technical & Tradesmen) - 50
20. CRPF Arunachal Pradesh Constables (Technical & Tradesmen) - 15
21. CRPF Tripura CRPF Constables (Technical & Tradesmen) - 26
22. CRPF Mizoram Constables (Technical & Tradesmen) - 07
23. CRPF Manipur Constables (Technical & Tradesmen) - 37
24. CRPF Nagaland Constables (Technical & Tradesmen) - 95
25. CRPF Telangana Constables (Technical & Tradesmen) - 100
26. CRPF Andhra Pradesh Constables (Technical & Tradesmen) - 137
27. CRPF Karnatka Constables (Technical & Tradesmen) - 138
28. CRPF Kerala Constables (Technical & Tradesmen) - 106
29. CRPF Tamilnadu Constables (Technical & Tradesmen) - 200
30. CRPF Pondicherry (UT) Constables (Technical & Tradesmen) - 02
31. CRPF Goa Constables (Technical & Tradesmen) - 03
32. CRPF Maharashtra Constables (Technical & Tradesmen) - 183
33. CRPF Gujrat Constables (Technical & Tradesmen) - 115
தகுதி: 10, +2 மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 23, 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஎஸ்டி, பிஇடி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://crpf.nic.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_98_1_148012017_Email.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.