நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

தேசிய பாதுகாப்பு அகாடமியில் எம்டிஎஸ், கிளார் பணி

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நிரப்பப்பட உள்ள மல்டிடாஸ்க் சர்வீல் மற்றும் கிளார்க்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:03 am

ஆர். வெங்கடேசன்

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் நிரப்பப்பட உள்ள மல்டிடாஸ்க் சர்வீல் மற்றும் கிளார்க் போன்ற பணியிடங்களுக்கு இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 25 தேதிக்கு முன்னரே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மல்டிடாஸ்க் சர்வீஸ், கிளர்க்
மொத்த காலியிடங்கள்: 66
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.