நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஐடிபிஐ வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா.. இன்றே கடைசி!

ஐடிபிஐ வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 111 துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:03 am

ஆர். வெங்கடேசன்

ஐடிபிஐ வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 111 துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே (பிப்.20) கடைசி நாளாகும்.
மொத்த காலியிடங்கள்: 111
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (DGM) - Grade D - 13
வயதுவரம்பு: 35 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 43,500
பணி: Assistant General Manager (AGM) - Grade C - 17
வயதுவரம்பு: 30 - 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700 - 47,400
பணி: Manager - Grade B - 81
வயதுவரம்பு: 28 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,600 - 53,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற அனைத் து பிரிவினருக்கும் ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com:8443/pdf/careers/Detailed-Advertisement-Specialist-Officer.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.