பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் அலுவலகப் பணி
புனே காடக்வாஸ்லாவில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பத்தாம்


புனே காடக்வாஸ்லாவில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்த இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 66
பணி: லோயர் டிவிஷன் கிளார்க்
பணி: பெயிண்டர்
பணி: சமையலர்
பணி: தீயணைப்பு வீரர்
பணி: டெக்னிக்கல் அட்டன்டென்ட்
பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ndaclvreet.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...