நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் உதவியாளர் பணி

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (டிராய்) 2017-ஆம் ஆண்டிற்கான உதவி மற்றும் இதர பணியிடங்களுக்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:00 am

ஆர். வெங்கடேசன்

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (டிராய்) 2017-ஆம் ஆண்டிற்கான உதவி மற்றும் இதர பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant and Personal Assistant
காலியிடங்கள்: 02
பணியிடம்: புது தில்லி
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Research Officer (A&P),  
Telecom Regulatory Authority of India,  
Mahanagar Door Sanchar Bhawan,  
J.L. Nehru Marg (Old Minto Road),  
Next to Zakir Hussain College,  New Delhi-110002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dailyrecruitment.in/wp-content/uploads/2017/01/TRAI-Recruitment-2017-02-Vacancy-Assistant-More-Vacancies-20200-Salary-Any-Graduate.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.