நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அறிவியல் பட்டதாரிகளுக்கு ஸ்டோர் அலுவலர் பணி: யூபிஎஸ்சி

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டோர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:54 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டோர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Store Officer (Civilian)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சரக்கு கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பங்கு, பராமரிப்பு, நிர்வாக செய்தல் போன்ற துறைகளில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறிவியல் பொருட்களின் பண்டகங்களில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பண்டக மேலாண்மை அல்லது சரக்கு கட்டுப்பாடு பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 16.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.