அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்பரண்டீஸ் பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர்


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்பரண்டீஸ் பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement No: DR/TA2017 (1)
தேதி: 03.02.2017
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Trade Apprentice Attendant Operator (Chemical Plant) - 20
பணி: Laboratory Assistant (Chemical Plant) Quality Control - 10
சம்பளம்: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.6,970 - 7,220
தகுதி: இயற்பியல், கணிதம், வேதியியல், தெழிலக வேதியியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 18 மாதம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அணுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Human Resource Manager,
Indian Oil Corporation Limited (AOD),
DIGBOI - 786171
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Advt_AOCP_Digboi_03022017_R.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...