மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மின்னணுக் கழக இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி

அணு சக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான மின்னணுக் கழக இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:53 am

ஆர். வெங்கடேசன்

அணு சக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான மின்னணுக் கழக இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Officer on Contract - 03
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,000
பணி: Scientific Asst-A on Contract - 03     
வயது: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,356
பணி: Junior Artisan on Contract - 02
வயது: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11764
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  www.ecil.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெழிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு 11-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
ECIL Zonal Office,
1207, Veer Savarkar Marg,
Dadar (Prabhadevi),
Mumbai -500028,
Ph.No.022- 24224249/24223443  
மேலும் விவரங்களுக்கு www.ecil.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.