சென்னை ஐசிஎஃப்-ல் கிளார்க், டெக்னீசியன் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் Integral Coach Factory-ல் நிரப்பப்பட உள்ள கிளார்க் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும்


சென்னையில் செயல்பட்டு வரும் Integral Coach Factory-ல் நிரப்பப்பட உள்ள கிளார்க் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்: 05/2016
பணி: Junior Clerk
பணி: Technician Grade III
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், ஹிந்தியில் 25 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ மற்றும் அப்பரண்டீஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www. icf.indianrailwaya.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...