என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் பணி
இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு என்சிசி சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு என்சிசி சான்றிதழ் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இளநிலை பட்டத்துடன் என்சிசி-யில் சி கிரேடு பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், உடற்தகுதி, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...