உச்சநீதிமன்றத்தில் சட்ட கிளார்க் மற்றும் ஆய்வு உதவியாளர் பணி
உச்சநீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான சட்ட கிளார்க் மற்றும் ஆய்வு உதவியாளர்


உச்சநீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான சட்ட கிளார்க் மற்றும் ஆய்வு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: F,21(LC)/2017-SCA(I)
பணி: Law Clerk-cum-Research Assistant
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் பட்டம், கணினி குறித்த அறிவு மற்றும் ஆய்வு குறித்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கும் முறை:தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sci.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...