IIT -இல் பொறியாளாளர், டெக்னீசியன் பணி: 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பாலக்காடு ஐஐடி-யில் நிரப்பப்பட உள்ள பொறியாளர், டெக்னீசியன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பாலக்காடு ஐஐடி-யில் நிரப்பப்பட உள்ள பொறியாளர், டெக்னீசியன் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IITPKD/R/N7/1/2017
பணி: Assistant Registrar
பணி: Junior Superintendent
பணி: Junior Engineer (Civil/Electrical)
பணி: Junior Superintendent
பணி: Junior Technician
பணி: Junior Assistant
தகுதி: ஐடிஐ, டிப்பளமோ, பொறியியல் துறையில் பட்டம், முதுகலை பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் http://www.iitpkd.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Registrar i/c, IIT Palakkad,
Ahalia Integrated Campus, Kozhipara - 678 557
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017
ஆன்லைன் விண்ணப்பிப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.02.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...