இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..?: ஆவின் நிறுவனத்தில் அதிகாரி வேலை

தமிழன் அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

ஆர். வெங்கடேசன்

தமிழன் அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 10 விரிவாக்க அதிகாரி, இளநிலை  எக்ஸிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணியிடம்: மதுரை

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Junior Executive (Office) - 03
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தரஊதியம் ரூ.2,400

2. Extension Officer (Grade II) - 07
சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தரஊதியம் ரூ.2,400

தேர்வு செய்யப்படும் முறை: பொது, பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:   “The General Manager, Madurai District Co-operative Milk Producers’ Union Limited, Sathamangalam, Madurai-20”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrmduadd220817.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.