இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் சீனியர் பொறியாளர்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் சீனியர் பொறியாளர், அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர அறிக்கை எண்.CC/03/2017

பணி: Dy.Manager (F & A) - 03
பணி: Dy.Manager (Electrical) - 04
பணி: Senior Engineer (Electrical) - 03
பணி: Vigilance Officer - 01
பணி: Officer(Company Secretary) - 01
பணி: Assistant Officer (Accounts) - 05

தகுதி:  CA, ICWA, CMA தேர்ச்சியுடன் MS Office தெரிந்தவர்கள், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் மற்றும் இளங்கலை பட்டம் பணி அனுபவம்  பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.powergridindia.com -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

மேலும் வயதுவரம்பு சலுகை, சம்பளம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  28.08.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.