10, +2 முடித்தவர்களுக்கு ஆவடி ராணுவ ஆயதக் கிடங்கில் பணி
சென்னை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் ராணுவ ஆயுதக்கிடங்கில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும்


சென்னை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் ராணுவ ஆயுதக்கிடங்கில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். 01/SCODA/EST/16
பதவி: LDC - 03
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Fireman - 03
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Civilian Motor Driver (OG) (CMD (OG) - 02
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட 3 பணிகளுக்கும் மாதம் ரூ.5,200 - 20,200
விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பார்த்து ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, Ordnance Depot, Avadi, Chennai-55, Pin: 900424, C/o 56 APO
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...