2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாவட்ட சிவில் நீதிமன்றங்களில் உதவியாளர் பணி

விருதுநகர் மாவட்ட நீதித்துறையில் சிவில் நீதிமன்றங்கலில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் பணியிடங்களுக்கான

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:24 pm

ஆர். வெங்கடேசன்

விருதுநகர் மாவட்ட நீதித்துறையில் சிவில் நீதிமன்றங்கலில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 17
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
பதவி: மசால்ஜி
காலியிடங்கள்: 08
பதவி: இரவு காவலர்
காலியிடங்கள்: 05
தகுதி: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தரஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு அஞ்சலம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றெப்பமிட வேண்டும். புகைப்படத்தின்மீது பின் அடித்து இணைக்கக்கூடாது.
அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு மற்றும் தேர்வு விவரம் www.ecourts.gov.in/virudhunagar என்ற இணையதளத்தில் மட்டுமே வேளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், விருதுநகர் மாவட்டம் (இ) ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 135.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notice%20of%20Recruitment%20Virudhunagar%20District%20Court%202016%20-%20Office%20Assistant%20and%20masalchi_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.