மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு உள்துறை அமைச்சகத்தில் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சி.எப்.எஸ்.எல். மருத்துவ அறிவியல் ஆய்வு பிரிவில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர், முதுநிலை

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:37 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சி.எப்.எஸ்.எல். மருத்துவ அறிவியல் ஆய்வு பிரிவில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வழக்குரைஞர் - 47 (சிபிஐ)
பணி: உதவி வழக்குரைஞர் - 15
பணி: விஞ்ஞானி - 07 (மருத்துவ அறிவியல் ஆய்வு மையம்)
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.11.2016-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.