இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் ‘சைட் சூப்பிரவைசர்' பணி
இந்திய ரயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 10 ‘சைட் சூப்பிரவைசர்(சிவில்)’


இந்திய ரயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 10 ‘சைட் சூப்பிரவைசர்(சிவில்)’ பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.: C16/2016
பணியிடம்: புதுதில்லி
பணி: Site Suoervisor/Civil
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,500
வயதுவரம்பு: 14.10.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் பிரதியை அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி: General Manager/ HRM, Ircon International Limited, C-4, District Centre, Saket, New Delhi – 110 017
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ircon.org/images/file/Recruitment_vacancy/2016/C16_2016_SS%20Civil%20for%20Bihar.pdf என்ற இணையதள அறிவிப்பை லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துக்கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...