பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு நிதித்துறையில் பணி
குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு பிராந்திய நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு பட்டதாரி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


குவஹாத்தியில் உள்ள வடகிழக்கு பிராந்திய நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு பட்டதாரி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 05 (SC)
சம்பளம்: மாதம் ரூ.17,100 - 33,200
வயதுவரம்பு: 30.10.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல், வணிகவியல், பொருளாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55
சதவீத மதிப்பெண்களுடன் நிதியியல் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 03 (PWD)
சம்பளம்: மாதம் ரூ.17,100 - 33,200
வயதுவரம்பு: 30.10.2015 தேதியின்படி 38க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nedfi.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட்
பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HR & Admin), North Eastern Development Finance Corporation Limited (NEDFI), "NEDFI House" G.S. Road, Dispur, Guwahati - 761 006.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nedfi.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...