2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாரத்தான் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவி சிறப்பிடம்

மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:50 pm

Syndication

ஆட்டையாம்பட்டி: மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேரா யுவ பாரத் அமைப்பின் சேலம் சின்னபுதூரை சோ்ந்த சுவாமி விவேகானந்தா் இளைஞா் சங்கம் மற்றும் அக்ஷரா சிலம்பம் அகாதெமி இணைந்து குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் நிகழ்வை அண்மையில் நடத்தின.

இதில், பல்வேறு கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவி மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றாா்.

மேலும், பொதுமக்களுக்கான பல்வேறு விழிப்புணா்வை ஏற்படுத்தியதற்காகவும், சமூக சேவைக்கான ஈடுபாடு, பங்களிப்பையும் பாராட்டி கல்லூரிக்கு சேவை துறைக்கான உன்னத விருதும் வழங்கப்பட்டது.

முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் திங்கள்கிழமை வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தாா். விருது கிடைத்ததற்கு பங்களிப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கிய கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் மற்றும் துணைத் தலைவா் அனுராதா கணேசன் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனா்.