டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி

மத்திய அரசின்கீழ் புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:58 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Assistant Professor - 03

Registrar - 01

Executive Engineer Civil - 01

Assistant Librarian - 01

Assistant Registrar - 01

Technical Assistant Mechanical Engineering - 01

Junior Engineer Electrical Engineering - 01

Junior Assistant - 03

Care Taker - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.200. இதனை The Director, National Institute of Technology Puducherry, karaikal என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Registrar, National Institute of Technology Puducherry, Second Floor, PKCE College Campus, Nehru Nagar, Karaikal - 609605, India  என்ற அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சலில் மட்டும் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nitpy.ac.in/jobs/2015/Advt_Oct/Advt_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.