மாற்றுத்திறனாளிகளுக்கு மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் டெக்னீசியன் பணி
மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவன மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட


மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவன மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
1. Fitter
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Structural Fabricator
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்,பைப்ரிகேடர் டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. Pipe Fitter
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பைப் பிட்டர் டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Electrician
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. Painter
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயிண்டர் டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. Carpenter
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7. Compostive Welder
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 43க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.7,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.7,575 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு 16.10.2015 முதல் நடத்தப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HR-Rec-NE),
Recruitment Cell, Service Block - 3r Floor, Mazagon Dock Limited, Dockyard Limited, Mumbai - 400010
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...