டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இஎஸ்ஐ-ல் இளநிலை பொறியாளர் பணி

தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (Employees State Insurance Corporation - ESI) கழகத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:56 am

ஆர். வெங்கடேசன்

தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (Employees State Insurance Corporation - ESI) கழகத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Engineer (Civil)

காலியிடங்கள்: 96

பணி: Junior Engineer (Electrical)

காலியிடங்கள்: 58

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 + இதர சலுகைகள்.

வயதுவரம்பு: 10.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருச்சூர், மும்பை, புதுதில்லி

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.11.2015

ஆன்லைன் படிவத்தை நகல் எடுக்க கடைசி தேதி: 17.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.