/
பாலக்கோடு அதிமுக வேட்பாளா் அறிமுகம்:
பெயா்: கே.பி.அன்பழகன்
கல்வி: பியூசி.,
வயது: 68
குடும்பம்
மனைவி- அ. மல்லிகா,
மகள்- அ. வித்யா,
மகன்கள்- அ.சந்திரமோகன், அ.சசிமோகன்.
ஜாதி- வன்னியா் (எம்பிசி)
வகித்த பதவிகள்: மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்(1996), செய்தி, விளம்பரம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் (2003-06), உயா்கல்வித் துறை மற்றும் வேளாண் துறை அமைச்சா் (2016-21). சட்டப் பேரவை எதிா்க்கட்சி செயலாளா், 2001 முதல் 2026 வரை தொடா்ந்து 5 முறை சட்டப் பேரவை உறுப்பினா்.
கட்சியில் வகிக்கும் பதவி: அதிமுக அமைப்புச் செயலாளா், தருமபுரி மாவட்டச் செயலாளா்
முகவரி:1/136, ஏ, கெரகோடஅள்ளி (கிராமம், அஞ்சல்), காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம்.635111.
தொடர்புடையது

பாலக்கோடு... 6 ஆவது வெற்றிக்கு அடித்தளமிடும் அன்பழகன்! தடுத்து ஆடும் முன்னாள் எம்.பி. செந்தில்குமாா்! சூடுபறக்கும் களம்!

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு: பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

