'தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் தொடர் சிகிச்சை' - வாய்ப்புற்றிலிருந்து மீண்ட ராஜேந்திரன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை தளரவிடாமல் சிகிச்சை பெற்று வந்தால் அதிலிருந்து மீண்டு நலமுடன் வாழலாம் என்கிறார் புற்றுநோயிலிருந்து மீண்ட ராஜேந்திரன்.









