இராம்மோகன்ராவ், நீதிபதி வைத்தியநாதன் இருவரும் வள்ளுவர் வழியில் "யாகாவாராயினும் நா காத்திருக்க வேண்டும்"
அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் ஊடகங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ புனைப்பெயராலோ, தன்னுடைய பெயராலோ அல்லது மற்றொருவர் பெயராலோ மத்திய - மாநில அரசுகள் குறித்து எத்தகைய விமர்சனமும் செய்யக்கூடாது













