தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

என் முன்னால்... ரசிகர் செயலால் முகம் சுழித்த சமந்தா கணவர்!

நடிகை சமந்தாவின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...

News image

சமந்தா, தன் கணவர் மற்றும் ரசிகருடன்

Updated On :27 மே 2026, 12:29 pm IST

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் பூ கொடுத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகை சமந்தா மா இண்டி பங்காரம் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பெண்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் சமந்தா அதிரடியும், உணர்வுகளுடன் கலந்த கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமந்தா தயாரிப்பிலேயே உருவான இந்த படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் சமந்தா, அவரது கணவர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மேடையில் ஏறிய ரசிகர் ஒருவர் அருகே அமர்ந்திருந்த சமந்தாவிடம் மண்டியிட்டு ரோஜாவைக் கொடுத்து, ஐ லவ் யூ என்றிருக்கிறார். எதிர்பாராமல் நிகழ்ந்த இந்தச் செயலால் ஒரு கணம் சமந்தா கணவர் முகம் மாறியதுடன் பேச்சை நிறுத்தினார். சமந்தாவும் அந்த ரசிகரிடம் பூவைப் பெற்றுக்கொண்டு, செல்ஃபி எடுக்க அனுமதித்தார்.

சில வினாடிகளில் நடந்து முடிந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதுடன், பாவம் சமந்தா கணவர் தன் முன்னாலேயே தன் மனைவிக்கு ஐ லவ் யூ சொன்ன நபரைக் கண்டிக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறார் என ரசிகர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

A video of a fan giving flowers to actress Samantha has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.