தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

கருப்பு வசூல் குறித்து...

News image

கருப்பு போஸ்டர்

Updated On :25 மே 2026, 3:31 pm IST

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்துள்ளது.

நடிகர் சூர்யாவே ஆச்சரியப்படும் அளவிற்கு கருப்பு திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதுவரை இப்படம் உலளவில் ரூ. 250 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாது பல பகுதிகளிலும் கருப்புக்கு இன்று வரை டிக்கெட் விற்பனைகள் சிறப்பாகவே நடைபெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள் வரை மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Story image

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 130 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் சூர்யாவின் சாதனை வசூலாகும். இந்த வார இறுதிக்குள் தமிழகத்திலேயே ரூ. 150 கோடியை வசூலிக்கும் வாய்ப்புகளும் இருப்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Summary

Actor Suriya's film Karuppu has achieved record-breaking box office collections in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.