மார்டி சுப்ரீம் திரைப்படத்துக்கு ஆஸ்கர் கிடைக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர் ஜோஸ் சாஃப்தி இயக்கத்தில் நடிகர் திமோத்தி சாலமேட் நாயகனாக நடித்த திரைப்படம் மார்டி சுப்ரீம். தன்னுடைய கனவுகளை ஏற்ற, இறக்கங்களுடன் துரத்தும் நாயகனாக திமோத்தி இறுதியில் தன்னைக் கண்டடையும் கதையாக இது உருவாகியிருந்தது.
டேபிள் டென்னிஸை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் மனித மனவோட்டங்களைப் பரபரப்பாக பதிவு செய்துள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்தாண்டு வெளிநாடுகளில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற இப்படம், இந்தியாவிலும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், ஆஸ்கர் விருதுக்காக 9 பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆஸ்கர் விழாவில் மார்டி சுப்ரீமுக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் தங்கள் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
Summary
marty supreme movie had 9 nominated in oscars. but, didn’t win any Oscars.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாகனங்களுக்கான எரிவாயு கிடைக்காததால் ஓட்டுநா்கள் அவதி

‘துரந்தா்-2’ திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

ஹாலிவுட்டில் இருந்து விலகும் ஆஸ்கர்ஸ்!

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



