திரௌபதி - 2 திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தின் முதல் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் குறிப்பிட்ட பிரிவினரிடையே ஆதரவு பெற்றது.
தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ராஜ் இசைமைத்துள்ளார்.
இந்த நிலையில், டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பூக்கி டிரைலர்!

திரௌபதி - 2 டிரைலர்!

நெருப்பில் இருந்து பிறந்தவள்... திரௌபதி 2 பட க்ளிம்ஸ் விடியோ!

தணிக்கைச் சான்றிதழ் பெற்ற திரௌபதி 2..! நமது மண்ணின் வரலாறென இயக்குநர் பெருமிதம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

