/

திரௌபதி - 2 டிரைலர்!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தின் முதல் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது.

திரௌபதி - 2 டிரைலர்!
Draupathi 2
Updated On :10 ஜனவரி 2026, 1:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

summary

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தின் முதல் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. இப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.