நடிகை ரஷ்மிகா மந்தனா ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ரஷ்மிகா முதலில் கன்னட படத்தில் 2016ல் அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.
ரவீந்திர புல்லே இயக்கும் மைசா படத்தில் போர் வீராங்கனை போல அதிராடியான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறது.
இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்காக, ரஷ்மிகா பேங்காக்கில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.
ராஷ்மிகாவின் புகைப்படங்களை இயக்குநர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, “போர் என்பது தழும்புகளில் எழுதப்படுகிறது. அவள்தான் ஆயுதம்” எனக் கூறியுள்ளார்.
Summary
Rashmika Mandanna is currently undergoing rigorous 8 hour a-day Hand-to-hand combat training in Bangkok.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடகு பாணியில் பாரம்பரிய உடையணிந்த ரஷ்மிகா..! பங்களாவைப் பரிசளித்த தந்தை!

விமான நிலையத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஷ்மிகா!

தாய்லாந்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

கிண்டல் - சிறந்த நடிகைக்கான விருது..! ரஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

