தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முக்கோணக் காதல்? காக்டைல் - 2 பட டிரைலர்!

நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள புதிய படத்தின் டிரைலர் குறித்து...

News image

காக்டைல் - 2 படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / மேடாக் ஃபிலிம்ஸ்.

Updated On :2 ஜூன் 2026, 6:27 pm IST

நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள ’காக்டைல்- 2’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஹோமி அடஜானியா இயக்கத்தில் உருவாகியுள்ள ’காக்டைல்- 2’ படம் வருகிற ஜூன் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் 2012ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

முதல் பாகத்தில் சைஃப் அலிகான், தீபிகா படுகோன் நடித்திருந்தார்கள். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் ஷாகித் கபூர் உடன் ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோனன் நடித்துள்ளார்கள்.

மூவருக்குள்ளான காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரைலரில் ரஷ்மிகாவுடன் ஷாகித் காதலில் இருக்க, அவரிடம் கீர்த்தி சனோன் காதலிப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேடாக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மூவரும் இணைந்து உறவு கொள்வது தொடர்பாக பேசும் காட்சிகள் இணையத்தில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ஷாகித் கபூருக்கு கடைசியாக வெளியான ஓ ரோமியா என்ற படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Summary

Shahid Kapoor, Kriti Sanon, Rashmika Mandanna Cocktail 2 Official Trailer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.